Saturday, April 15, 2017

                                                             ஆரஞ்சு
1. கோடை காலத்தில் ஏற்படும் அனைத்து விதமான  சிறுநீரக தொற்று நோய்களை கட்டுபடுத்தும் தன்மை  கொண்டது.

2. வைட்டமின் சி நிறைந்தது

3. ஈறு நோய்களை கட்டுபடுத்தும்

4. ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யும்

5. மூச்சுக்குழாய் அழற்சி நோயை கட்டுபடுத்தும்

ஆரஞ்சு 
6. அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையுள்ளவர்கள் இதை தவிர்க்க           வேண்டும்.
7. கேன்சர் நோயை வராமல் தடுக்க உதவும்.
8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

படியுங்கள் பகிருங்கள் !


இளவேணி ஹோமியோ ஸ்பெசாலிட்டி கிளினிக்
தென்னமர தெரு
வேலூர் -1
9486042660