Thursday, February 2, 2017

                                  குழந்தை  வளர்ப்பு 

குழந்தைகளை நீராட்டுதல் (Bathing) என்பது எளிமையான காரியமல்ல.

பிறந்த குழந்தைகளில் தொப்புள் கொடியில் ஏற்பட்டுள்ள இரணம்
நலமாகும் வரையில் வெந்நீரில் குழந்தையை சுத்தம் செய்ய வேண்டும்.

கிராமபுரங்களில் வயதான பெண்மணிகள் குழந்தைகளை நீராட்டிய
பின் தலை கீழாக தொங்கவிடுவது, மூக்கு மற்றும் வாய்களில்
ஊதுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது.
Bathing Tips for Neonates

குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சோப் மற்றும்
சாம்புகளை பயன்படுத்த வேண்டும். சீயக்காய் போன்றவற்றை
1 வயது வரை தவிர்ப்பது நல்லது.

பச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடியின் மீது சுண்ணாம்பு,
சாம்பல, மண் போன்றவற்றை தடவும் பழக்கத்தினால்
இரணஐன்னி நோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தொப்புள் கொடியில் சீழ் அல்லது நச்சு வெளிப்பட்டால்
மருத்துவரை அனுக வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஹோமியோபதி
மருத்துவத்தினால் பக்கவிளைவுகளின்றி மிக விரைவில் குணப்படுத்தலாம்

                              ENCHANTED-HOLE-RIDICULOUS-HIGHLIGHT-SHINE-BE

Elavenii Homoeo Speciality Clinic

94/3 Thenamara street,

( Near Rabson Drug house)

Vellore - 632512

ph:- 9486042660

No comments:

Post a Comment